பாசம்



எனக்கு தான் காய்ச்சல் ஆனால் நெருப்பாய் கொதிக்கிறது என் தாயின் உள்ளம் .




எழுதியவர் : யாசர் அரபாத் (6-Jul-11, 11:35 am)
Tanglish : paasam
பார்வை : 586

மேலே