யாசர் அரபாத் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : யாசர் அரபாத் |
இடம் | : Thanjavur |
பிறந்த தேதி | : 27-Jan-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Feb-2011 |
பார்த்தவர்கள் | : 619 |
புள்ளி | : 47 |
♥ ! நான் நானாக இருக்க வேண்டும் ! ♥ ♥ ! நான் நானாக இறக்க வேண்டும் ! ♥ By.Rasay
உண்மை வரிகள்.....
1. ஒரு நாளைக்கு ஐந்து ட்ரெஸ் மாற்றவேண்டுமென்றால், பணக்காரனாக இருக்கவேண்டிய அவசியமில்லை.. கைக்குழந்தையாக இருந்தாலே போதும் !
2. நேர்மையாக இருந்து என்ன சாதித்தாய் என எவரேனும் கேட்டால், நேர்மையாக இருப்பதே இங்கு சாதனை தான் என சொல்ல வேண்டியுள்ளது..
3. பெண்கள் அதிகம் கேள்வி கேட்பவர்கள் என்பதை ஔவையாரின் பெயரிலிருந்தே அறியலாம் = How ? Why ? யார் ?
4. பெண்களுடைய தைரியங்களுக்கு ஆண்கள் “அகராதி” யில் திமிர் எனப் பெயருண்டு..
5. ஸ்பென்சர் பிலாசா ல 1998ரூ பில்லுக்கு 2000ரூபாய் தருகிர நாம், பிச்சைகாரனுக்கு 1 ரூபாய் தர தயங்குகிரோம்.
6. மெசேஜ் அனுப்பினா உடனே ரிப்ளை அனுப்புறது
வருத்தங்களோடு ஒரு உழைப்பாளி பேசுகின்றேன்!
###############################################
☻ நீங்கள்
பரிதாபப்பட்டு வீசுகின்ற
பிரியாணியை விட - எங்கள்
வியர்வையில் தோன்றிய
சோத்துக்கஞ்சிக்கு...
சுவை அதிகம்தான்!
☻ஆகவே
தயவுசெய்து எதையும்
தானமாய் தராதீர்கள்!
தன்மானத்தோடு வாழுகிறோம்!
☻இன்று எந்த
முதலாளிகளும்
அட்சயப்பாத்திரத்தை..
அனுப்பவேண்டாம்!
☻எங்கள்
வியர்வைக்கு யாரும்..
விழா எடுக்க வேண்டாம்!
☻மூட்டை சுமந்து சுமந்து
இந்திய ஜனநாயகத்தைவிட
கூனிப்போய்விட்ட எங்கள்...
முதுகுக்கு யாரும்
முத்தம் கொடுக்க வேண்டாம்!
☻வெயிலில் கறுத்து
புண்பட்ட தோலுக்கு...
பொன்னாடை வீச வேண்டாம்!
நீங்கள்
ஆண் தூக்கணாங்குருவி கூடு கட்ட அதை பெண் தூக்கணாங்குருவி சோதித்துப்பார்க்கும்.
கூடு சரியில்லைன்னா கூட்டை நிராகரிக்கும் கூடவே துணையையும்!!
எனக்கேதும் ஆனதுனா உனக்கு வேறு பிள்ளை உண்டு .
உனக்கு ஏதும் ஆனதுனா எனக்கு வேறு தாய் இருக்கா
..... அம்மா, அம்மா
ஆண் தூக்கணாங்குருவி கூடு கட்ட அதை பெண் தூக்கணாங்குருவி சோதித்துப்பார்க்கும்.
கூடு சரியில்லைன்னா கூட்டை நிராகரிக்கும் கூடவே துணையையும்!!
நண்பர்கள் (51)

தீனா
மதுரை

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

ரசிகன் மணிகண்டன்
நல்லூர்-விருத்தாச்சலம்
