அம்மா

எனக்கேதும் ஆனதுனா உனக்கு வேறு பிள்ளை உண்டு .
உனக்கு ஏதும் ஆனதுனா எனக்கு வேறு தாய் இருக்கா
..... அம்மா, அம்மா

எழுதியவர் : Rasay001 (13-Jun-14, 8:16 am)
Tanglish : amma
பார்வை : 184

மேலே