பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அழகு நிறைந்த
அன்பான செல்லத்திற்கு
எங்கள் அன்பான
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

எங்கள் செல்லத்தின்
ஆரவாரம் , அக்களிப்பு
நிறைந்து வழியும்
அன்புத் திருநாள் இன்று.

அம்மப்பா , அம்மம்மா
மாமா , மாமி , மச்சான்
சித்திகள் அனைவரும்
வாழ்த்துகிறார்கள்.

செல்லமே நீங்கள் சிறந்து
விளங்க வாழ்த்துகிறோம்.

அப்பா , அம்மாவின் அன்புச் செல்லம் நீ,
அக்காக்களின் அன்புத் தங்கை நீ
அனைவரினதும் அன்பின் வாழ்த்துக்கள்
என்றும் என்றும் நீ நலமுடன் வாழ வழி காட்டும்.

எங்கள் அழகிற்கு
இன்று பிறந்த நாள்
எங்கள் செல்லத்திற்கு
இன்று பிறந்த நாள்
வாழ்க தங்கமே வாழ்க.

எங்கள் தங்க மகளுக்கு எங்களது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் [16.06.2014].

HAPPY BIRTHDAY TO DENORA

எழுதியவர் : பாத்திமா மலர் (16-Jun-14, 12:08 am)
பார்வை : 545

மேலே