தாய் மடியே உன்னை தேடுகிறேன்

ஒரு ஆணின்
உடலிருந்து உயிரை பிரித்தெடுத்தால்
அவன்
பிணமாவான்,

ஒரு பெண் ஒருத்தியின்
உடலிலிருந்து உயிரை பிரித்தெடுத்தால்
அவள்
தாயாவாள்........

தாய் மடியே உன்னை தேடுகிறேன்.........

எழுதியவர் : Rasay001 (13-Jun-14, 8:11 am)
சேர்த்தது : யாசர் அரபாத்
பார்வை : 563

மேலே