யாசர் அரபாத்- கருத்துகள்

நண்பரே ,
காதலியின் நினைவுகள் இல்லா காதல் எங்கும் இல்லை
காதலியின் நினைவுகள் இல்லை என்றால் அது காதலே இல்லை .
(அவளின் ஞாபகங்களே அவனுக்கு சுவாசம்)
உன் காதலியிடம் இப்பவே போய் சொல்
(இப்பொழுதே
காதலித்துவிடு,
இல்லையென்றால்
அடுத்த ஜென்மத்தில்,
இதற்கும் சேர்த்து
நிறைய
காதலிக்க
வேண்டியிருக்கும். ) என்று .

கொலை னு சொன்ன நீங்க கடைசில கவிதைன்னு சொன்னதுக்கும் நன்றி

அன்பு சகோதர , சகோதிரிகளே

என்னுடைய படைப்பை தேர்வு செய்த
அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி .

அன்பு நண்பரே ஆண்டவன் என்பது ஆண்டு முடித்தவர் (ex :மன்னர்கள்) அவர்கள் கடவுளாக ஆக முடியாது .

உங்கள் கருத்திற்காக மாற்றி விட்டேன்

எப்படி இருக்கிறது


யாசர் அரபாத் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே