வரதட்சணை

உழைத்து நிற்க
முதுகெலும்பற்ற
ஆண்கள் கேட்கும்
பிச்சை காசு ..............

╔╦╦╦╦╦╦╦╦╦╦╦╦╦╦╦╦
வரதட்சணை
╚╩╩╩╩╩╩╩╩╩╩╩╩╩╩╩╩

எழுதியவர் : யாசர் அரபாத் (11-Jun-13, 9:14 pm)
சேர்த்தது : யாசர் அரபாத்
Tanglish : varathatchanai
பார்வை : 215

மேலே