கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும்

==>சென்னையில இருந்து லண்டனுக்கு
எவ்வளோ தூரம்..?
** ரொம்ப தூரம்........,

==>முட்டை போடாத பறவை எது..?
** ஆண் பறவை.

==>ராத்திரியில சூரியன் எங்கே போகுது..?
** எங்கேயும் போகல., இருட்டா இருக்கிறதால
நம்மால அதை பார்க்க முடியலை..

==>பில் கேட்ஸ் மனைவி பெயர் என்ன..?
** Mrs.பில் கேட்ஸ்

==>வருஷத்துல எந்த மாசத்துல
28 நாள் இருக்கு..?
** எல்லா மாசத்துலயும் தான்..

==> 1984-ல நம்ம Prime Minister பெயர் என்ன.?
** Dr.மன்மோகன் சிங் ( 1984 -லயும் அவர் பெயர்
அதுதானே )

==>இந்தியாவுக்கும் ­., இலங்கைக்கும்
என்ன வித்தியாசம்..?
** இந்தியா Map-ல இலங்கை இருக்கும்.,
ஆனா..,
இலங்கை Map-ல இந்தியா இருக்காது..

==> ஒரு வேளை நீங்க Germany- -ல பிறந்து
இருந்தா என்ன பண்ணிட்டு இருப்பீங்க..?
** ரொம்ப கஷ்டப்பட்டுட்டு ­ இருப்பீங்க..,
உங்களுக்கு தான் German பாஷை சுத்தமா தெரியாதே..!:-D

எழுதியவர் : யாசர் அரபாத் (22-Dec-12, 6:01 pm)
பார்வை : 511

சிறந்த நகைச்சுவைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே