என்ன பெயர் ?

உங்க பேரு என்னங்க !
பிரபாகர்
உங்க தம்பி பேரு?
பிரவீன்
உங்க தங்கை பேரு ?
ப்ரீத்தா
உங்க பொண்ணு பேரு
பிரியங்கா
ஹ ..ஹ ..ஹ ..ஹ
ஏங்க சிரிக்கிறீங்க
உங்க பேரு எல்லாம் 'p 'ல ஆரம்பிக்குதே
அதான் சிரிச்சேன் ...

எழுதியவர் : செயா ரெத்தினம் (24-Dec-12, 2:54 am)
பார்வை : 323

மேலே