புதிர் வினா விடை - வெண்பா

மையிருக்கும் ஆனாலும் வண்ணமிலை சொல்வோர்கள்
வையப் புகழ்பெறுவர் மங்கையே - கையிருக்கும்
கொற்கருவி யாகாதே கொள்கையர் கைக்கொள்ளும்
நற்கருவி வாய்மையாம் நன்று .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (10-Dec-16, 10:54 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 134

மேலே