இரவில் என் பொழுது
வீண்மீன்களின் குவியலே உன்
திரை படகா யான்
என் மனக் கருப்பிலே
உன்னை உணர்விப்பேன் சந்திரியே..!
தொடர்வண்டி பாதை நடுவே
நான் பதுங்கிய காரணமாய்
உன் மௌன சிறைவண்டி
என்மீது பயணம் செல்லுதே..!
காத்திருந்த உன் முக
பௌணர்மி நிலா சற்றே
எனை மறைக்க இருளிலே
மறைந்து தேடியபடி விட்டதே..!

