Love Failure

காலம் தந்த காதல்
அனுபவமடி நீ..

கண்கள் கண்ட கணவின்
உருவமடி நீ..

காலம் கடந்தால் கனவுகள் கழையுமாடி..


கதிரவனின் ஒளியும்
குறையுமாடி..

காத்திருந்தா தப்பென்னடி
நானே கரம் பிடிச்சுருபேனடி..

பெத்தவங்க பேச்ச நீ கேட்ட
பெருசா நிணச்ச காதல தூக்கி போட்ட..

என்ன மறந்துடேன்னு சொல்லி வச்ச
மணமாலையில் எ பேர எழுதிவச்ச..

மதி கெட்டு உன் மனச நீ மாத்திக்கிட்ட...

இனி எனக்கு சொந்தம் கவலதான்டி ..
கண்ணுல கண்ணீர்தான்டி...

எழுதியவர் : அரசு (18-Dec-16, 5:52 pm)
சேர்த்தது : தென்னரசன்
பார்வை : 266

மேலே