மோடியின் திட்டம்

மோடியின் திட்டம்
கறுப்புப் பணத்திற்கும்
கள்ளப்பணத்திற்கும் தான்
மிகப்பெரிய பிரச்சனை!
நல்லவர்கட்கெல்லாம்
சில்லறை பிரச்சனை!
சில்லறை தான் பிரச்சனை!

எழுதியவர் : (23-Dec-16, 12:28 pm)
பார்வை : 109

மேலே