நினைவலைகள்

காத்திருக்கிறேன் கண்ணே
ஓடிக்கொண்டிருக்கும்
காலங்களில்
ஓடாத உன் நினைவை சுமந்தபடி......

எழுதியவர் : pavi (7-Jul-11, 1:07 pm)
சேர்த்தது : பத்ம பிரியா
Tanglish : ninaivalaigal
பார்வை : 295

மேலே