பிரிவு
உனக்கு கருப்பு நிறம் தான் பிடிக்குமென்றால், என் வாழ்க்கையை கூட இருளாக மாற்றிக்கொள்ள நான் தயார்...
போதுமடா என்னை காயப்படுத்தியது ,
கண்ணீர் கூட வற்றி விட்டது.