வாஸ்து

அந்த டைலர் இதுக்கு முன்னாடி வாஸ்து நிபுணரா இருந்தவராம்!

அதுக்காக வாஸ்து பார்த்துதான் ஜாக்கெட்ல ஜன்னல் வைப்பேன்னு சொல்றது நல்லா இல்லை!

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (2-Jan-17, 9:54 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : vaasthu
பார்வை : 139

சிறந்த நகைச்சுவைகள்

மேலே