என் தோழன்

ஆண்களே பொறாமை கொள்ளும் உருவமில்லை அவனுக்கு...!
ஆளுமை, ஆணவம்தான் ஆண்மை என்றிருக்கும் ஆண்களில் அவனில்லை..!!

அதிகமாக பேசுவதில்லை..!
அதிகாரமாகவும் பேசுவதில்லை..!

அன்பில் அவன் வள்ளல்..!!
ஆத்திரத்தை அவன் அநாவசியமாக செலவழிப்பதில்லை...!!

பேசாமலே பெண்களை கொள்ளை கொள்வான்..!!
அன்பிற்கே அடிபணிவான்..!!

அவனை ஆயிரத்தில் ஒருவனென்று நான் சொல்லமாட்டேன்..!
அவன் அண்டத்திலே அதிசயமான ஒருவன்..!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (5-Jan-17, 5:19 pm)
பார்வை : 461

மேலே