சதி

புகைத்தால் தீரும்

என் மனகலக்கம்

என்று சொல்லக்

கேட்டு பரிட்சித்து

பார்க்கலாம் என்றே

புகைத்தேன்

அந்த புகைமண்டலம்

கூட எனக்கெதிராக

சதி செய்கின்றதே

உன் பிம்பமாக மாறி!
#sof_sekar

எழுதியவர் : #Sof #sekar (6-Jan-17, 7:52 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : sathi
பார்வை : 202

மேலே