கோபம்
நாக்கு சுழன்று வார்த்தைகள்
கொட்டத் துடித்திட
மூளை விர்ரென்று சுழன்று
பொங்கித் தவித்திட
மனம் என்னும் ஆசான்
அமைதி விரும்பிட
கை என்னும் கோடாரியைக்
கட்டிப் போட்டான்.
----முரளி
நாக்கு சுழன்று வார்த்தைகள்
கொட்டத் துடித்திட
மூளை விர்ரென்று சுழன்று
பொங்கித் தவித்திட
மனம் என்னும் ஆசான்
அமைதி விரும்பிட
கை என்னும் கோடாரியைக்
கட்டிப் போட்டான்.
----முரளி