கவிதை

ஏதோ எழுத எடுத்த
எழுதுகோல் எதையோ எழுதிவிட
எழுதியது அப்படியே விட
சில சமயம் கவிதையென
பெயரிடப் படுகிறது...
----- முரளி

எழுதியவர் : முரளி (8-Jan-17, 9:42 am)
சேர்த்தது : முரளி
Tanglish : kavithai
பார்வை : 115

மேலே