இனிதாக்க வருக புத்தாண்டே
அன்பு மிகுதியாக கொண்டு
ஆசைகள் ஈடேற
இனியவை நடந்திட
ஈடுபாட்டுடன் உற்சாகமாய்
பணிபுரிய கொள்வோம்
ஊற்றெடுக்கும் எண்ண
ஏக்கம் நிறைவேற
ஜயபாட்டை குறைத்து
ஒன்றுபட ஓஙகுவோம் புத்தாண்டில்.
அன்பு மிகுதியாக கொண்டு
ஆசைகள் ஈடேற
இனியவை நடந்திட
ஈடுபாட்டுடன் உற்சாகமாய்
பணிபுரிய கொள்வோம்
ஊற்றெடுக்கும் எண்ண
ஏக்கம் நிறைவேற
ஜயபாட்டை குறைத்து
ஒன்றுபட ஓஙகுவோம் புத்தாண்டில்.