மானில் விளைந்த உனதெழில் பூவிழிகள்

வானில் வளைந்திடும் வண்ணயெழில் கோடுகள்
தேனில் திளைத்திடும் மார்கழிக்கா லைமலர்கள்
மானில் விளைந்த உனதெழில் பூவிழிகள்
தேனில் எனதுவரி கள் .

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Jan-17, 9:39 am)
பார்வை : 69

மேலே