பொறம்போக்கு
· தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற ஆறுமுகத்தைப் பார்த்து,பென்ஸ் காரில் வந்த ஒருவன், ''எப்படிப் போறான் பாரு பொறம்போக்குப் பய!'' என்றான்,அவன் பட்டா நிலத்தைப் பிடுங்கித்தான் இந்தச் சாலை போடப்பட்டுள்ளது என்பதை அறியாமல்!