வைஃபை

“காலையில இருந்து நீங்க சொல்றதை எல்லாம்
பையன் கேட்கிறானே... என்னங்க செஞ்சீங்க?” என்ற மனைவியிடம்,
“வைஃபை பாஸ்வேர்டை மாத்திட்டேன்” என்றார் குருபாதம்!

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (13-Jan-17, 7:21 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 228

சிறந்த நகைச்சுவைகள்

மேலே