ஈர்ப்பு

விழிகளில் கண்டறிந்தேன்
உள்ளத்தில் உணர்வறிதேன்
உயிரில் கலந்தறிந்தேன்
உன் நினைவாள்.

எழுதியவர் : jose sundar (16-Jan-17, 5:35 pm)
சேர்த்தது : jose sundar
Tanglish : eerppu
பார்வை : 92

மேலே