அழகே அன்பே

அழகின் அழகேய் உனையே அழைக்கிறேன்
என் உயிரின் உறவே உனையே நெனைக்கிறேன்

சிலையா என்ன செதுக்கிரியே
உன் சிரிப்பாள் என்னை அடக்குறியே

வர்ணமேகம் கலந்த வரையறையற்ற
ஓவியம் நீதானே
வண்ணபூக்கள் சேர்ந்த வானவில் நீதானே

நீ நேசித்தால் தான் நான் சுவாசிப்பேன்
உன் நிழலை என்றும் துணையிருப்பேன்

உடலும் உயிருமாய் இணைந்திருப்பேன்
கடலும் அலையுமாய் கலந்திருப்பேன்
வாழ்வேய் உனக்காக காத்திருப்பேன்

உன் மூச்சி காற்றிலே என் உயிர் பிழைக்கும்
உன் முதல் பேச்சிலே என் மொழி பிறக்கும்

காற்று என்பது எதுவரைக்கும்
நம் காதல் என்பது அதுவரைக்கும்
உன் புன்னகை முன்னாடி இந்த
பூமியே தோற்குமடி இந்த
பூமியில் வாழும் வரை
நம் காதல் நிலைக்குமாடி ...

எழுதியவர் : ஆ .கார்த்திக் (16-Jan-17, 4:11 pm)
சேர்த்தது : ஆகார்த்திகேயன்
Tanglish : azhage annpae
பார்வை : 219

மேலே