நட்பு

காற்றை தடுத்து நிறுத்த
நான் கடவுளும் அல்ல..
பூக்களை பூக்கச் செய்ய
நான் செடிகளும் அல்ல..
நட்சத்திரங்களை வைத்துக்கொள்ள
நான் வானம் அல்ல..
ஆனால்,
உன் நட்பை மட்டும் வைத்துக் கொள்ள
காத்திருக்கேன் உந்தன் தோழியாக...!!!

எழுதியவர் : Umadevi.R (16-Jan-17, 3:48 pm)
Tanglish : natpu
பார்வை : 492

மேலே