காதல்

காலையில் மலர்ந்து மாலையில் வாடிவிடுவதல்ல காதல்..
இளமையில் மலர்ந்து,
முகங்கள் சுருங்கிப்போன முதுமையிலும் சுருங்காதிருப்பதே காதல்....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (16-Jan-17, 3:32 pm)
Tanglish : kaadhal
பார்வை : 974

மேலே