ஏக்கத்தில்

கழனியிலும் வேலையில்லை,
களத்தினிலும் வேலையில்லை-
கண்கலங்கும் காளை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Jan-17, 7:13 am)
பார்வை : 492

மேலே