புகைப்பட காதல்
![](https://eluthu.com/images/loading.gif)
மயிலின் தோகையை சேலையாய் உடுத்தும் என்னவளே
புல்லாங்குழல் ஆனா உன்மூக்கில் இருந்து
மூச்சு காற்றை இசையாய் வாசிக்கிதே
அதை கேட்டு கேட்டு என் மனம் ஆட்டம் போடுதே
கருமேகமாய் உந்தன் கூந்தலும்
வானமும் வட்டமாய் மாறியது உன் முக வடிவில்
இமைகள் நான்கும் சண்டையிட்டு இருந்தது
உன்னை காணும் முன்
இமைக்க மறந்தே போகுது உன்னை கண்ட பின்
இரு கேள்களை உன் கண்களில் மறைகிறாய்
இமை எனும் திரையிட்டு
உன்(mouth organ ) மௌத் ஆர்கனை
என் (mouth ) மௌத்தால் இசைக்க விடுவாயா
கலர் தீட்ட ஓவியமே எந்தன் காவியம்
மின்னலும் படை எடுக்கும் உன் நிழலை காணவே
உந்தன் நிழலுக்கு விடைகொடுப்பேன்
எந்தன் நிழலால்
மயிலின் தோகையை சேலையாய் உடுத்தும் என்னவளே
இதை கண்டு மயில் இனம் பொறாமை கொள்ளாமல் இருக்குமோ !!!
நீ என் சொந்த புத்தகமாய் வரவேண்டும்
தினம் தினம் புத்தகத்தை புரட்ட வேண்டும்
இந்த புகைப்படம் பார்க்கும் போதே
இது எல்லா தோன்றுதே
உன்னை நேரில் பார்க்க மனம் ஏங்குது
ஒரு மாதகாலம் மனம் தங்குமே
நம் நன்கு கண்களும் காணுமோ ......
மின்சாரம் எனும் உன்னை கொண்டு
நான் பயிர் செய்ய வேண்டும்
அறுவடை நாள் அன்று உன்னுடன் இருக்க வேண்டும் ....
மு.க.ஷாபி அக்தர்