காதல்
மங்கையின் காதல்
மன்னவனின் தேடல்
மழையின் சாரல்
அந்திமாலை கூடல்
நங்கையின் வெட்கம்
நறுமுகையாற்றின்
தட்பம் .
காதலன் கூட
காதலி தேட
காலமோ! ஓட..,
கதிரொளி மறந்து
இருள் சூழும் நேரம்
கரைந்தது ..
மேகம்
கதறிய
வானம் .
காற்றால் என்னை
கலங்கிட செய்தான்
என்னவன் அவனே !
மன்னவன் வருவான்
மங்கையை தழுவ
மலர்கொண்டு
மதி கண்டு
பதி என்று
அவன் என் ?
உயிர் இன்று .,,,,,!