கருவறை தெய்வம்

கருவறையை உள்ளே
வைத்து கொண்டு
வெளியில் நிற்கும்
ஒரே தெய்வம்
நம் "அம்மா"

எழுதியவர் : ஞானக்கலை (27-Jan-17, 8:17 pm)
சேர்த்தது : ஞானக்கலை
Tanglish : karuvarai theivam
பார்வை : 224

மேலே