இமையென நீயே

இமையென நீயே..!
இருப்பதால் தாயே...!
விழியென நாளும் இளைப்பாறுகிறேன்..

இமையென நீயே..!
காப்பதால் தாயே...!
நெருப்பிலும் பொன்னாக நான்வாழ்கிறேன்..

அறியாமல் துடிக்கும்..
என்னகத்தினை காக்கும்
இமையென நீயே..!
இருப்பதால் தாயே...!
இப்பொழுதும் நற்பொழுதாய் நான்காண்கிறேன்

-மூர்த்தி

எழுதியவர் : -மூர்த்தி (24-Jan-17, 12:59 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
பார்வை : 169

மேலே