யாருடன் நீ சொந்தம்

எண்ணமே
கலைந்து சென்றுவிடு
இலைகளை போல்
கைதியாய் திறியமால்
எப்போழுதே கலைந்து சென்றுவிடு...
எண்களாய் மாறினால்
கைதியின் பலபேரின்
வார்த்தைகளாய் போவாய்
உண்மைபடுத்தினால்
உருக்கமாக சென்றுவிடுவாய்...
கைதியா நீ ?
இல்லையோ
நான் அல்லவோ உன்னை உருவாக்கினேன்
உனக்கு சொந்தமுண்டு
என தெரிந்திருந்தும்
யாருடன் நீ சொந்தம்
என கலைந்து சென்றுவிடு...
-வெங்கடேச பெருமாள்