குறுஞ்செய்தி
தமிழ் மொழியை காதலிப்பவன் நான்,
ஆனால் இன்று ஆங்கில எழுத்துக்களும்
கவர்ச்சியாக தெரிகிறது.
நீ அனுப்பும் குறுஞ்செய்தியினால்.!
தமிழ் மொழியை காதலிப்பவன் நான்,
ஆனால் இன்று ஆங்கில எழுத்துக்களும்
கவர்ச்சியாக தெரிகிறது.
நீ அனுப்பும் குறுஞ்செய்தியினால்.!