பனி காற்று நிலவு
மூட்டிய தீ
உரசிக் கொண்டிருந்த சிறகுகள்
மறக்கப்பட்ட பனி
@@@@@@@@@@@@@@@@@@
தப்பித்த கண்ணாடி
கூடு தேடும் பறவை
பலமான காற்று
@@@@@@@@@@@@@@@@@@
தலைத்துவட்டும் அவள்
ஆவி அடித்த கண்ணாடி
மங்கிய நிலவு
@@@@@@@@@@@@@@@@@@
- கி.கவியரசன்