காந்தி சிலை

நடந்தது தடியடி
கொஞ்சம் கூட நகரவில்லை
காந்தி சிலை

- கி.கவியரசன்

எழுதியவர் : கி. கவியரசன் (30-Jan-17, 3:37 pm)
Tanglish : gandhi silai
பார்வை : 98

மேலே