சாதி

ஆரம்பக் கல்வி
அப்பாவை புரியாமல் பார்த்தான்
என்ன சாதி

- கி.கவியரசன்

எழுதியவர் : கி. கவியரசன் (31-Jan-17, 9:27 am)
Tanglish : saathi
பார்வை : 279

மேலே