மெல்லக் கொல்லும நஞ்சு

மார்ச் 1 முதல் கடைகளில் வெளிநாட்டு குளிர்பானங்களை விற்க மாட்டோம் !
👏 வணிகர் சங்கப் பேரமைப்பு
👍👍👍👍👍👍👍👍👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
செலவைப் பாராமல்
மெல்லக் கொல்லும் நஞ்சை பருக ஆர்வம,
கற்ற தமிழ் மக்களே
சொந்தக் காசில் சூனியம்
வைக்க வேதிப் பொடிகள்
கலந்த வர்ண
ஜால நீர்களோ
வேண்டும் உங்களுக்கு?