காத்திருப்பு

உனக்கான

என்

காத்திருப்பு,

புரியாது

காலங்கள்,

படுவேகமாய்

கூடிக்

கொண்டே..,

எனக்கான

என்

காலங்கள்,

காத்திராது

கழிவது

கூட

மறந்து

உனக்காய்

என்

காத்திருப்பு

கேளியாய்,

கேள்விக்

குறியாய்

முடிவின்றி..,
#sof_sekar

எழுதியவர் : #Sof #sekar (2-Feb-17, 11:27 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kaathiruppu
பார்வை : 283

மேலே