என்னை பிரிந்து செல்லாதே

தோழி ஓ தோழி கணவனை தேடி போவாய் என்றோ
மனம் விட்டு பேச மாட்டியோ நின்றோ
உன் வாழ்க்கை தேடி நீயும் சென்றும்
மறக்காமல் இருப்பாயா என்னை என்றும்
செலவிட்ட நேரத்தை விழி ஓரம் கண்டேன்
வலி ஏற்ப்பட்ட போது நீ கூறிய வார்த்தைகளை
புரிந்து கொண்ட மனம் ஏனோ
என்னை பிரிந்து செல்ல கூடாது.........

எழுதியவர் : விக்னேஷ் (8-Feb-17, 7:15 pm)
சேர்த்தது : vicky047
பார்வை : 338

மேலே