என் உயிர்த் தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நந்தினி.....
உனக்கு இது தெரியனும்னு அவசியம் இல்ல...
உன் தொலைபேசி எண் இல்ல.
உன்ன மறந்துட்டேன்னு நெனச்சா நெனச்சிக்கோ நந்தினி...
நந்தினி
(எல்லாத்தையும் தொலைச்சிடறன்னு சொல்லுவல்ல )
நீ எனக்கு கொடுத்த விநாயகர பத்திரமா வச்சிருக்கன் நந்தினி .....
நான் சாகும் போதும் என் கூடவே இருக்கும் நந்தினி ...
எப்படி நந்தினி நம்ம நட்ப மறக்க முடியும் ....நான் மண்ணுக்குள்ள போனாலும் அது நடக்காது .....
நம்ம நட்பு அது ஒரு
வார்த்தையே இல்லை நந்தினி.....
என்றும் நீ மகிழ்ச்சியா இருக்கணும்.....