என் செல்ல தங்கச்சிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

என் செல்ல தங்கச்சி .....
தியா குட்டி.....
I Love You Dr .....
Happy Birth Day Kutty .....

வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று எப்பொழுதும் இப்பொழுது போலவே அணு அணுவாய் வாழ்வை ரசித்து வாழ வாழ்த்துக்கள் .....
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்கச்சி.....

விளையாட்டு காட்டும் சிறு பிள்ளை .....
சேட்டை செய்யும் தங்கை .....
அனைத்தும் பாசத்தின் எல்லை .....
அன்பை பொழியும் என் செல்ல குழந்தை .....
அரவணைக்கும் தாய் ......
சண்டை போடும் தோழி.....
எப்பொழுதும் என் தங்கை ...தியா குட்டி .......
HapppppY BirThDaY BaBy

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (10-Feb-17, 10:39 am)
பார்வை : 5595

மேலே