அவள்

அடடா
எத்தனை அழகடி நீ!!!
உன்னை பெற்றெடுக்க
உன் பெற்றோர் என்ன செய்திருப்பார்கள்?
களவி செய்திருப்பார்களோ?
இருக்காது
காமம் மறந்து
களவி துறந்து
காதல் செய்திருப்பார்கள்
ஆம்
இந்த தேவதையை பெற்றெடுக்க
அவர்கள் காதல் மட்டுமே செய்திருப்பார்கள்!!

எழுதியவர் : (12-Feb-17, 11:47 pm)
சேர்த்தது : செல்லம்மா பாரதி
Tanglish : aval
பார்வை : 117

மேலே