உன் நினைவு
ஊமையின் காதல்
ஊருக்கு புரியாது
காதலின் காயம்
கண்ணுக்கு தெரியாது
கண்ணீர் இன்றி
காதல் கூடாது
நட்பு இன்றி
உலகம் அமையாது
உன் நினைவின்றி
என் இதயம் வாழாது...
ஊமையின் காதல்
ஊருக்கு புரியாது
காதலின் காயம்
கண்ணுக்கு தெரியாது
கண்ணீர் இன்றி
காதல் கூடாது
நட்பு இன்றி
உலகம் அமையாது
உன் நினைவின்றி
என் இதயம் வாழாது...