காதல் கற்பனை

ஓர் சிறு மரத்தடியில் நான் அமர்ந்திருக்க…….
என் கண்ணுக்கு தெரிந்த தூரம் வரை
பச்சை பசேலென புற்கள் படந்திருக்க…..
அவற்றின் மேல் ஆங்காங்கே
வெள்ளை பனித்துளிகள்
அப்பனித்துளிகளில் நான் கண்டவை
கார் சூழ்ந்து எப்போது வேண்டுமானாலும் வருவேன் என்று கூறிய மேகங்களை.....
இப்படி ஒரு சூழ்நிலையில் நான் இருக்க…….
என்னவன் என் அருகில் இருந்தால்-என்
உலகமும் கற்பனைக்கும் எட்டாத தூரத்தில் தான்…………

எழுதியவர் : ஏஞ்சல் தேவா (16-Feb-17, 9:51 am)
சேர்த்தது : ஏஞ்சல் தேவா
Tanglish : kaadhal karpanai
பார்வை : 110

மேலே