நட்பின் ரகசியம்

ஒரு சந்திப்பில் துவங்கிய நட்பு
மழையில் நானையும் மரம் போல
தேடி வந்தவரை வாடிவிட செய்யது♥♥♥

இரவில் தென்படும் நிழல்போல்
மறைந்து விடாது உயிரின் ஒரு அங்கமாய்
இணைந்துவிடுவான் ♦♦♦

என்னற்ற வலிக்கு மருந்திட்டு
கண்பார்த்து குறைத்து விடுவான் ♥♪♦

வளர்ந்து நிற்க்கும் மலை போல
வரும் சோதனையை சாதித்து பார்பவன் ♥♦♪


என்னாலும் இன்னால் உறவு
முறிந்து விடக்கூடாது ♥♦♪♦♥

என முகம் பார்த்து நிறை குறை செல்லும
உறவுகள்[தாய்,♥|♥நண்பன்♥|♥மனைவி]

உயிர் உள்ளவரை உன் நினைவுன்
♥|♥உங்கள் நண்பன் M.M.பாலா♥|♥

எழுதியவர் : உங்கள் நண்பன் பாலா (16-Feb-17, 4:30 pm)
Tanglish : natpin ragasiyam
பார்வை : 520

மேலே