நட்பு
பெண்ணிற்கு கற்பு
நண்பர்க்கு நட்பு
கற்பிற்கு உயிர்துறப்பாள் பெண்
நட்பிற்கு உயிர் துறப்பான் நண்பன்
தூய நட்பிற்கு நிகரேது உலகில்