நட்பு

காற்றுப்புகாத இடத்தைக் கூட
வந்தடையும் நட்பு
நண்பன் துயர் நீக்க
அவனை மீட்க
நட்பே நீதான் கடவுள் தந்த
வரப்பிரசாதம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Feb-17, 9:55 pm)
Tanglish : natpu
பார்வை : 407

மேலே