நட்புக்கு நான் அடிமை

உங்கள் நண்பன் பிரகாஷின்
117 படைப்பு.......

ஆண் பெண்ணுக்கு
அடிமையாவது
அழகினால் தான்......

பெண் ஆணுக்கு
அடிமையாவது
அன்பினால் தான்.......

நான் உனக்கு
அடிமையாவது
நட்பினால் தான்......

நீ எனக்கு
அடிமையாவது
இந்த கவியால் தான்......

என் கவியை ரசிக்கும்
நட்பூக்களுக்கு இக்கவி சமர்ப்பனம்.......

எழுதியவர் : பிரகாஷ்.வ (15-Feb-17, 9:19 pm)
சேர்த்தது : பிரகாஷ் வ
பார்வை : 726

மேலே